*தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி_ புதிய மாணவர்களை இணைத்தல் .

*இவ்வறிவித்தலை நீங்கள் தொடர்பாய் இருக்கக்கூடிய பள்ளிவாயலிலோ அல்லது இஸ்லாமிய நிலையங்களிலோ இன்று ஜும்ஆவின் பின்னர் அல்லது தொழுகைகளின் பின்னர் மறந்திடாமல் அறிவிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றேன்.* புதிய மாணவ மாணவிகளை சேர்த்தல். எமது *Thathbeeqush Shareeah* அறபிக் கல்லூரியின் ஆண்கள் பிரிவிலும், பெண்கள் பிரிவிலும் 2018 ஜனவரியில் புதிய மாணவ மாணவிகள் சேர்க்கப்படவுள்ளனர். 15-17 வயதிற்குற்பட்ட…

மாதர்களுக்கான மார்க்க தீர்வுகள்

பெண்கள் இமாமாக நின்று தொழுகை நடத்தலாமா? – உம்மு ராஹா ஷரஈயா வினா : பெண்கள் பலர் ஒன்று கூடியுள்ள ஓர் நிகழ்வின் போது, தொழுகைக்கான நேரம் வந்து விட்டால் ஒருவர் எழுந்து இமாமாக நின்று தொழுகை நடத்தலாமா? அதாவது ஒரு பெண் தனது சகோதரிகளுக்கும் இமாமத் செய்வது அனுமதியான காரியமா? பெண்களுக்கு பெண் இமாமத்…

قال بعض السلف إذا قال لك الجهمي: إن الله ينزل إلى السماء،
فكيف ينزل؟ فقل: إن الله أخبرنا أنه ينزل، ولم يخبرنا كيف ينزل.
الشيخ العثيمين-شرح الواسطية

சில ஸலபுகள் கூறுகின்றனர்: “அல்லாஹ் (அடி )வானத்திட்கு இறங்குகின்றான் என்று (இருந்தால் ) எப்படி இறங்குகின்றான் என உன்னிடத்தில் ஒரு ஜஹ்மீ கேட்டால் நீ அவனுக்கு சொல் :
“அல்லாஹ் இறங்குகின்றான் என எங்களுக்கு சொன்னான்.எப்படி இறங்குகின்றான் என எங்களுக்குஅவன் சொல்லவில்லை,.

#நூல் : அல்பகீஹ் அல்லாமா இப்னுல் உதைமீ ன் (ரஹ் ) அவர்களுக்குரிய ஷர்ஹுல் வாஸிதியா

பிஜே யின் பிழையான வாதங்களும் பதில்களும் (மூன்றாம் பதில்)

—————————————————- சூனியத்தை நம்பியவன் சுவனம் நுழைய மாட்டான்….. எனும் ஹதீஸ் மறுக்க வேண்டிய செய்தியே. எனும் மறுப்புக் கட்டுரையின் தொடர்…… பர்வின் |ஷரயிய்யா எனது முதல் ஆய்வில் PJ ஆதாரமான ஹதீஸ் என வாதிட்ட அபூ தர்தா (ரழி)வழியாக வந்த ஹதீஸில் ‘சூனியத்தை நம்பியவன் சுவனம் நுளையமாட்டான்” என்ற கூற்று இடம் பெறவில்லை. அந்தக் கூற்று…

மாதர்களுக்கான மார்க்கத் தீர்வுகள் – விகாயா (ஷரயியா)

குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண் எப்போது சுத்தமாகி தொழுது கொள்வாள்? அவளின் பிரசவ ருதுக்கான நாட்கள் இஸ்லாத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதா? விடை: பிரசவ ருது என்பது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கும் நேரத்திலோ அல்லது ஓரிரு நாட்களுக்கு முன்பாகவோ அவளிற்கு வெளியாகும் இரத்தமாகும். அந்த ருது வெளியானதும் அவள் மாதவிலக்கையடைந்த ஒரு பெண்ணைப் போன்று தொழுகை, நோன்பு…

பீஜே குழுவினரின் பிழையான ஆய்வும் அதற்குரிய மறுப்பும்

___________________________ ‘சூனியத்தை நம்பியவன் சுவனம் நுழையமாட்டான் மறுக்கப்பட வேண்டிய செய்தியே பர்வின் ஷரயிய்யா – தத்பீகுஷ்ஷரஇய்யா பெண்கள் அரபிக்கல்லூரி வாசகர்களுக்கு……. குறிக்கப்பட்ட ஹதீஸ் பலயீனமானது என்ற எமது ஆய்விற்கு பிஜே யும் அப்பாஸ் அலியும் மறுப்பு எழுதி ஆன்லைன் பிஜே யில் வெளியிட்டதைப் பார்த்தேன். அவர்களின் ஆய்வில் மீண்டும் பிழைகளை செய்திருக்கிறார்கள். எனவே அவர்களின் ஆய்வுகளில்…

எங்கள் கல்லூரி வாசிகசாலையின் ஒரு பகுதி….

எங்கள் கல்லூரி வாசிகசாலயைின் ஒரு பகுதி…. صورۃ من مكتبۃ معهدنا نفع اﷲ بها اللهم علمنا منها ما جهلنا وذكرنا فيها ما نسينا. حفظ الله شيخنا الاستاذ انصار التبليغي وبارك في علمه وفي جهوده يا رب .

1 2