புதிய மாணவர்கள் அனுமதி

معهد تطبيق الشريعة لتخريج الدعاة - قسم البنات -اكارباتو -سريلانكا
Thathbeeqush Sharee'ah Arabic College-Ladies' Unit- Akkaraipattu
தத்பீகூஷ்ஷரீஆ பெண்கள் பிரிவு - அக்கரைப்பற்று

2019 – ஹி 1440 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவிகள் அனுமதி

இலங்கையில் பல பாகங்களிலும் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் பிரச்சாரம் செய்யக்கூடிய ஆய்வாளர்களை பெண்களில் இருந்து உருவாக்கக்கூடிய அர்பணிப்புடன் இயங்கி வருகின்றன இந்த அரபுக்கல்லூரியில் புதிதாக சேர விரும்பும் மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இது ஆய்வுத்துறையை மையமாக கொண்ட 6 வருட கற்கைநெறியாகும்.

எதிர்பாக்கப்படும் தலைமைகள்

பாடசாலைக்கல்வியில் உயர்சித்தி பெற்றிருத்தல் 15 – 17 வயதுக்குட்பட்டவராக இருத்தல்.

 

புதிய மாணவர்களுக்கான விண்ணப்பப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக கீழே கிளிக் செய்யவும்

இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பப்படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

 

Thathbeeqush Sharee’ah Ladies Arabic College,
Mudaliyar Road,
Akkaripattu-04.

தொடர்புகளுக்கு

0718225450 / 0672053598

விண்ணப்ப முடிவுத்தொகுதி

2018 – 11 – 30