ஹதீஸ் கலையில் ஒரு முடிவான முடிவு இல்லையா? ஹனீனா ஷரஈயா

இன்று சமூகதில், மார்க்க அறிஞர்கள் காலத்திற்கு காலம் மார்க்கவிடயமொன்றில் கருத்துமாற்றம் செய்வதை அவதானிக்கமுடிகின்றது. அதிலும் குறிப்பாக ஒரே அறிஞர் ஒருவிடயத்தை ஒரு காலகட்டத்தில் செய்யலாம் என்றும் பிறகு செய்யக்கூடாதென்றும் மாற்றிமாற்றி பத்வா கொடுக்கின்றனர். அதுமாத்திரமின்றி காலம்போகப்போக மார்கத்தை குறைத்துக்கொன்டு செல்கின்றார்கள். காரணம் கேட்டால் ஹதீஸ் பலயீனமென்று ஒத்தவார்த்தையில் பதில்சொல்லிமுடித்துவிடுகிறார்கள். அவ்வாறாயின் ஹதீஸ்கலையில் அறுதியும்இறுதியுமான ஒரு தீர்வில்லையா?…