வலீமா எப்பொழுது கொடுக்கப்பட வேண்டும்?

திருமண ஒப்பந்தம் நடைபெற்றவுடன் கணவன், மனைவி சந்திக்காமல்; திருமண விருந்தளிக்கலாம் என்ற கருத்து சில மௌலவிமார்களால் சொல்லப்படுகிறது. இதற்கு நபிவழியில் எந்த முன் உதாரணத்தையும் நாம் காணவில்லை சிலர் திருமண ஒப்பந்தம் நடைபெற்று பல நாட்கள் அல்லது மாதங்கள், வருடங்களின் பின்னரே இணைகிறார்கள் இதற்கிடைப்பட்ட காலத்தில் வலீமா கொடுக்கலாம் என்றும் கூறுகிறார்கள்;. ஆதற்கும் நாம் ஆதாரங்களை…

மாதர்களுக்கான மார்க்க தீர்வுகள் _ உம்மு ராஹா ஷரஈயா

குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண் எப்போது சுத்தமாகி தொழுது கொள்வாள்? அவளின் பிரசவ ருதுக்கான நாட்கள் இஸ்லாத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதா? விடை: பிரசவ ருது என்பது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கும் நேரத்திலோ அல்லது ஓரிரு நாட்களுக்கு முன்பாகவோ அவளிற்கு வெளியாகும் இரத்தமாகும். அந்த ருது வெளியானதும் அவள் மாதவிலக்கையடைந்த ஒரு பெண்ணைப் போன்று தொழுகை, நோன்பு…

மாதர்களுக்கான மார்க்க தீர்வுகள்

பெண்கள் இமாமாக நின்று தொழுகை நடத்தலாமா? – உம்மு ராஹா ஷரஈயா வினா : பெண்கள் பலர் ஒன்று கூடியுள்ள ஓர் நிகழ்வின் போது, தொழுகைக்கான நேரம் வந்து விட்டால் ஒருவர் எழுந்து இமாமாக நின்று தொழுகை நடத்தலாமா? அதாவது ஒரு பெண் தனது சகோதரிகளுக்கும் இமாமத் செய்வது அனுமதியான காரியமா? பெண்களுக்கு பெண் இமாமத்…

قال بعض السلف إذا قال لك الجهمي: إن الله ينزل إلى السماء،
فكيف ينزل؟ فقل: إن الله أخبرنا أنه ينزل، ولم يخبرنا كيف ينزل.
الشيخ العثيمين-شرح الواسطية

சில ஸலபுகள் கூறுகின்றனர்: “அல்லாஹ் (அடி )வானத்திட்கு இறங்குகின்றான் என்று (இருந்தால் ) எப்படி இறங்குகின்றான் என உன்னிடத்தில் ஒரு ஜஹ்மீ கேட்டால் நீ அவனுக்கு சொல் :
“அல்லாஹ் இறங்குகின்றான் என எங்களுக்கு சொன்னான்.எப்படி இறங்குகின்றான் என எங்களுக்குஅவன் சொல்லவில்லை,.

#நூல் : அல்பகீஹ் அல்லாமா இப்னுல் உதைமீ ன் (ரஹ் ) அவர்களுக்குரிய ஷர்ஹுல் வாஸிதியா