பேரீத்தம் பழத்தையும் நீரையும் கொண்டு தான் நோன்பு திறக்க வேண்டுமா? – மௌலவியா உம்மு ராஹா ஷரயிய்யா

நோன்பு திறப்பதற்காக எம்மில் அதிகமானவர்கள் ஈத்தம் பழத்தையும் தண்ணீரையுமே அதிகமாக பயன்படுத்துபவர்களாக இருக்கின்றோம். இதற்கு அடிப்படை காரணம் ” எவர் பேரீத்தம் பழத்தைப் பெற்றுக் கொள்கிறாரோ அவர் அதைக் கொண்டு நோன்பு திறந்து கொள்ளட்டும். இல்லையெனில் நீரைக்கொண்டு நோன்பு திறக்கட்டும் ஏனெனில் நிச்சயமாக அது தூய்மைப்படுத்தக் கூடியதாகும்.” என்ற ஹதீதே. இந்த ஹதீதின் உண்மை தன்மையை…