யார் இறை நேசகர்கள்?

யார் இறைநேசகர்கள்…. ? (றுஸ்தாஅஷ்ஷரயிய்யாஹ்) எமது முஸ்லீம் சமுதாயத்தில் சிலர், தனிமனிதர்கள் மீது கொண்ட எல்லை கடந்த மரியாதை, அன்பு போன்றவற்றினால் அவர்கள் அல்லாஹ் விடத்தில் மிக நெருக்கமான இறைநேசகர்கள் என்று எண்ணி, இறைவனிடம் கேட்கவேண்டிய இறைமன்னிப்பையும் ,பிரார்த்தனைகளையும் அந்த நேசகர்களிடம் கேட்கின்ற நிலையைக் காண்கின்றோம். அல்லாஹ்வோ அவன் நேசிக்கக்கூடிய மனிதர்களுக்கு சில தகைமைகள் இருக்க…

வலிமா எப்போது கொடுக்கப்பட வேண்டும்? – பர்வின் (ஸரயியா)

திருமண ஒப்பந்தம் நடை பெற்றவுடன் கணவன், மனைவி சந்திக்காமல் திருமண விருந்தளிக்கலாம் என்ற கருத்து சில மௌலவிமார்களால் சொல்லப்படுகிறது. இதற்கு நபி வழியில் எந்த முன் உதாரணத்தையும் நாம் காணவில்லை. சிலர் திருமண ஒப்பந்தம் நடைபெற்று பல நாட்கள், அல்லது பல மாதங்கள், வருடங்களின் பின்னரே இணைகிறார்கள். இதற்கு இடைப்பட்ட காலத்திலே வலிமா கொடுக்கலாம் என்றும்…

credit card பாவனை உஸ்தாத் அன்சார் தப்லீகி ^^^

கேள்வி : credit card பாவனை அனுமதியாகுமா ??? இஸ்லாத்தின் பார்வையில் அதன் தீர்ப்பு என்ன ???? பதில் : அல்ஹம்து லில்லாஹ் , வஸ்ஸலாது வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் வஅலா ஆலிஹி வ சஹ்பிஹி வமன் தபியஹும் பிஇஹ்சான் இலா யவ்மீத்தீன் . சில சகோதரர்கள் credit card பாவனை சம்பந்தமாக கேட்டிருக்கிறார்கள் .எந்த…

பேரீத்தம் பழத்தையும் நீரையும் கொண்டு தான் நோன்பு திறக்க வேண்டுமா? – மௌலவியா உம்மு ராஹா ஷரயிய்யா

நோன்பு திறப்பதற்காக எம்மில் அதிகமானவர்கள் ஈத்தம் பழத்தையும் தண்ணீரையுமே அதிகமாக பயன்படுத்துபவர்களாக இருக்கின்றோம். இதற்கு அடிப்படை காரணம் ” எவர் பேரீத்தம் பழத்தைப் பெற்றுக் கொள்கிறாரோ அவர் அதைக் கொண்டு நோன்பு திறந்து கொள்ளட்டும். இல்லையெனில் நீரைக்கொண்டு நோன்பு திறக்கட்டும் ஏனெனில் நிச்சயமாக அது தூய்மைப்படுத்தக் கூடியதாகும்.” என்ற ஹதீதே. இந்த ஹதீதின் உண்மை தன்மையை…

பிஜே யின் பிழையான வாதங்களும் பதில்களும் (மூன்றாம் பதில்)

—————————————————- சூனியத்தை நம்பியவன் சுவனம் நுழைய மாட்டான்….. எனும் ஹதீஸ் மறுக்க வேண்டிய செய்தியே. எனும் மறுப்புக் கட்டுரையின் தொடர்…… பர்வின் |ஷரயிய்யா எனது முதல் ஆய்வில் PJ ஆதாரமான ஹதீஸ் என வாதிட்ட அபூ தர்தா (ரழி)வழியாக வந்த ஹதீஸில் ‘சூனியத்தை நம்பியவன் சுவனம் நுளையமாட்டான்” என்ற கூற்று இடம் பெறவில்லை. அந்தக் கூற்று…