தொழுகை நேரத்தை அடைந்தததும் தொழாமலே மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணின் சட்டம்

உங்கள் கேள்விக்கான பதில்.. உம்மு அஹ்மத் ஷரஇய்யா))) ⏫⏫தொழுகை நேரத்தை அடைந்தும் தொழாமலே மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணின் சட்டம்..⏫⏫ கேள்வி: நான் ஒரு தொழுகை நேரத்தை அடைந்து விட்டேன் உதாரணமாக லுஹர் தொழுகைக்கான நேரமாகிவிட்டது. எனினும் என் வீட்டுவேலை காரணமாக நேரம் முடிவடைவதற்கு முன் தொழுவோம் என்று நான் எண்ணியிருக்கின்ற சந்தர்ப்பத்தில் எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டது.…

மாதர்களுக்கான மார்க்கத் தீர்வுகள் – விகாயா (ஷரயியா)

குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண் எப்போது சுத்தமாகி தொழுது கொள்வாள்? அவளின் பிரசவ ருதுக்கான நாட்கள் இஸ்லாத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதா? விடை: பிரசவ ருது என்பது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கும் நேரத்திலோ அல்லது ஓரிரு நாட்களுக்கு முன்பாகவோ அவளிற்கு வெளியாகும் இரத்தமாகும். அந்த ருது வெளியானதும் அவள் மாதவிலக்கையடைந்த ஒரு பெண்ணைப் போன்று தொழுகை, நோன்பு…