தொழுகை நேரத்தை அடைந்தததும் தொழாமலே மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணின் சட்டம்

உங்கள் கேள்விக்கான பதில்.. உம்மு அஹ்மத் ஷரஇய்யா))) ⏫⏫தொழுகை நேரத்தை அடைந்தும் தொழாமலே மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணின் சட்டம்..⏫⏫ கேள்வி: நான் ஒரு தொழுகை நேரத்தை அடைந்து விட்டேன் உதாரணமாக லுஹர் தொழுகைக்கான நேரமாகிவிட்டது. எனினும் என் வீட்டுவேலை காரணமாக நேரம் முடிவடைவதற்கு முன் தொழுவோம் என்று நான் எண்ணியிருக்கின்ற சந்தர்ப்பத்தில் எனக்கு மாதவிலக்கு ஏற்பட்டுவிட்டது.…

இகாமத் சொல்லப்பட்டால் பேண வேண்டிய ஒழுங்கு முறைகள்

1) இகாமத் சொல்லப்பட்டால் பர்ளான தொழுகையை தவிர வேறு தொழுகை கிடையாது (கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1281 1283. அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:…

ஆஷூரா நோன்பு எப்போது எத்தனை நாட்கள் நோற்க வேண்டும்?

பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள். صحيح البخاري 1592 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ قَالَ: أَخْبَرَنِي…

ஷஃபான் மாத இறுதிப் பகுதியில் நோன்பு நோற்பது அனுமதியா?

-சுமையா (ஷரயிய்யா)-   ரமழான் காலங்களில் விட்ட நோன்பு மற்றும் சுன்னத்தான நோன்புகளை நோற்பவர்கள் ஷஃபான் மாதம் நடுப்பகுதியை அடைந்து விட்டால் தாங்கள் நோன்பு நோற்பதை விட்டுவிடுவார்கள். இதற்கு காரணம் அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் நபிகளாரைத் தொட்டு அறிவிக்கும் ஓர் செய்தியேயாகும். பலவீனமான ஹதீஸ்: நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தி: ஷஃபான்…

credit card பாவனை உஸ்தாத் அன்சார் தப்லீகி ^^^

கேள்வி : credit card பாவனை அனுமதியாகுமா ??? இஸ்லாத்தின் பார்வையில் அதன் தீர்ப்பு என்ன ???? பதில் : அல்ஹம்து லில்லாஹ் , வஸ்ஸலாது வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் வஅலா ஆலிஹி வ சஹ்பிஹி வமன் தபியஹும் பிஇஹ்சான் இலா யவ்மீத்தீன் . சில சகோதரர்கள் credit card பாவனை சம்பந்தமாக கேட்டிருக்கிறார்கள் .எந்த…

மாதர்களுக்கான மார்க்கத் தீர்வுகள் – விகாயா (ஷரயியா)

ஆண்கள் விருத்த சேதனம் (கத்னா) செய்வதைப் போன்று பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டுமா? சில பிரதேசங்களில் பெண்களுக்கு கத்னா செய்யாவிட்டால், அப் பெண் தூய்மையற்றவர்களாகவும், அசிங்கமானவர்களாகவும் நோக்கப்படுகின்றனரே! இது பற்றி இஸ்லாத்தின் கருத்து என்ன என்பதை தெளிவுபடுத்துங்கள். பதில்: பெண்களுக்கு கத்னா செய்யும் விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. அதாவது கத்னா என்பது…