திருமணத்தில் பெண் வீட்டு ருந்து தடுக்கப்பட வேண்டியது

&&&திருமணத்தில் பெண் வீட்டு விருந்து – தடுக்கப்பட வேண்டியதே! &&& இஹ்ஸானா பின்த் மனாப் ஷரஇய்யா அல்லாஹ்வின் திருப்பெயரால்… ‘இஸ்லாமிய திருமணத்தில் ஆண் தரப்பு எவ்வாறு ஒரு விருந்தை[வலீமா] ஏற்பாடு செய்கிறதோ அவ்வாறே பெண்தரப்பும் ஒரு விருந்தை அளிப்பதில் குற்றமில்லை. பெண் வீட்டு விருந்தானது எம் வழக்காறுகளிலிருந்து ( العادة) வந்ததோர் விடயமாகும். அப்படியானதோர் வழக்கு…

குடிசையில் அரசனாக வாழ்ந்து பார்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.. உம்மு அய்மன் ஷரஈயா ((((மாளிகையில் நீ அடிமையாக வாழும் வாழ்வை விட ஒரு குடிசையில் அரசனாக வாழ்ந்து பார்……. ))) இன்றைய ஆணின் வீரம்,வீராப்பு,கெளரவம் வெளிப்படுவதெல்லாம் வெளியுலகில்தான். ஆனால் அவனின் வீட்டு அறைகளோ அவற்றைப்பார்க்க ஏங்கிக்கொண்டிருக்கிறது.. சாதாரணமாக ஒரு ஆணின் கட்டளை அவன் மனைவிக்கு தடுப்புச்சுவராகும்.ஆனால் இன்று அது வேலியின் ஒரு ஈர்க்கில் அளவிற்கு…

ஷைத்தானின் சபதங்களில் இதுவும் ஒன்றா?

முஜீபா ஷரஇயா நேற்றைய வரலாற்றையும் இன்றைய நிகழ்வுகளையும் நாளைய தொழில்நுட்பத்தையும் பாமரனுக்கு எளிதில் சேர்க்கும் வலிமை மிக்க ஊடகம் என்றால் அது சினிமாதான்.அந்த அளவுக்கு சினிமா என்பது மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்துவிட்டது.சினிமா எனும் துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள், தற்கொலைகள், அதிகமான விவாகரத்துக்கள், ஆபாசங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைப்பிரயோகங்கள், முக்கால் ஆபாசத்துடன்…

இஸ்லாமி பார்வையில் முட்டாள் தினம்

உலகம் முழுவதும் ஏப்ரல் 1 சர்வதேச முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது அன்றைய தினத்தில் ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதும், மற்றவர்களைக் கிண்டலடிப்பதும், மற்றவர்களை முட்டாள்களாக ஆக்க நினைப்பதும், நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்வதும், மற்றவர்களை ஏமாற்றி அதிர்ச்சிக்குள்ளாக்குவதும், நக்கலடிப்பதும், பரிகாசம்செய்வதும், கேலி செய்வதும் வாடிக்கையாக உலகம் முழுவதும் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. முட்டாள்கள் தினம் உருவானதற்கான பல கட்டுக்கதைகளும் கற்பனைக்கதைகளும்…

ஊடகங்கள் எதற்காக?????

ஊடகங்கள் எதற்காக ????????? -ஷர்மிளா ஷரஇய்யா- மனித சமூகத்திற்கு கிடைத்த மாபெரும் அருட்கொடைகளில் இன்றியமையாத ஒன்றுதான் எமது கைகளில் உலாவருகின்ற ஊடகங்கள். ஆம் அதை ஒரு அருட்கொடையாக நோக்கினால் அது மாபெரும் அருட்கொடைதான். நிச்சயமாக ஒரு சமூகம் அதை மிகவும் பயனுள்ளதாக பயன்படுத்திக்கொண்டிருப்பதைக் காணும் போது அது மாபெரும் அருட்கொடை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மிகவும்…

முஸ்லிம் உம்மத்தை காவு கொண்ட காதலர் தினம்

*காதலர் தினம்: முஸ்லிம் உம்மத்தை காவு கொண்ட தினம்* *றாசியா (ஷரயியா )* அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வரையறுத்த மார்க்க எல்லைகளுக்கு அப்பால் “நவீனம்” என்ற பெயரில் சீரழிந்து போன சமுதாயத்தின் சீர் கெட்ட நடைமுறைகளில் ஒன்றுதான் இந்த காதலர் தினம். இஸ்லாமிய இளைஞர்களும் யுவதிகளும் இந்த காதல் எனும் வலையில் சிக்கி தத்தளிப்பதற்கு காரணம்…

நரகத்திற்கு இட்டுச்செல்லும் நாகரீகம்

بسم الله الرحمن الرحيم நரகத்திற்கு இட்டுச்செல்லும் நாகரீகம்..!!!! (ஹஸ்னா அன்சார் ஷரஇயா ) இன்றைய காலகட்டத்தில் எமது ஒட்டு மொத்த மனித சமுதாயமும் நவீன உலகின் புதுமைகளை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது . அவைகளை அடியொட்டி பின்பற்ற வேண்டும் என்ற விடயத்தில் ஆர்வமுள்ளவர்களாகவும், அதுவே தங்களின் வாழ்க்கையின் இலட்சியம் போல் வாழ்பவர்களாகவும் முஸ்லிம்களும்…

அழிந்து வரும் சமுதாயம்

அழிந்து வரும் சமுதாயம்… அன்வர் றாசியா ( ஷரயியா) எங்கே இந்த எதிர்கால சிசுக்கள்….?? தொலைந்து விட்டார்களா?அல்லது தொலைத்து விட்டீர்களா? … உள்ளம் கல்லாகி விட்ட மனிர்களாக கருவில் உருவாகும் எதிர்கால தலைவர்களை உலகுக்கு காட்டாமலே அல்லது உலகுக்கு வரவிடாமலே அழித்ததன் காரணம் தான் என்ன? தாய்மார்களே!இன்று எம்முன்னால் ஒருவரையொருவர் குத்தி கொலை செய்து விட்டார்கள்…

இஸ்லாம் கூறும் நாம் பேண மறந்த உறவுகள்

இஸ்லாம் கூறும் நாம் பேண மறந்த உறவுகள் ((முஜீபா அஷ்ஷரயிய்யாஹ்)) இஸ்லாம் எனும் பூரணமான மார்க்கத்தினை நாம் எல்லோரும் மனதார நம்பியிருக்கின்றோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , அவர்களது தூதுத்துவப்பணியைப் பரிபூரணப்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு எத்தனையோ விடயங்கள் எமக்கு சான்றாக உள்ளது. அவ்வாறு எமது ரஸூல் (ஸல்) அவர்கள் அயலவர்கள் உறவைப் பற்றி கூறவும் மறக்கவில்லை. எல்லா…

அதிகம் என்ற வாதம் வேண்டாம்

*** “அதிகம்” என்ற வாதம் வேண்டாம்*** எந்தவொரு நல்ல விடயத்தை சொன்னாலும் செய்தாலும் அதிகமானோர் என்னசெய்கிறார்களோ அதுவே நல்லதாக இருக்கும் என்ற ஓர் பார்வை மக்களிடத்தில் உள்ளது.. பலர் ஒன்றிணைந்து ஒரு விடயத்தை சொல்லும் போது அதற்கு மாற்றமாக ஒருவர் இன்னொரு விடயம் சொன்னால் சத்தியமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவம் பலரிடத்தில் இல்லை..…

பீஜே குழுவினரின் பிழையான ஆய்வும் அதற்குரிய மறுப்பும்

___________________________ ‘சூனியத்தை நம்பியவன் சுவனம் நுழையமாட்டான் மறுக்கப்பட வேண்டிய செய்தியே பர்வின் ஷரயிய்யா – தத்பீகுஷ்ஷரஇய்யா பெண்கள் அரபிக்கல்லூரி வாசகர்களுக்கு……. குறிக்கப்பட்ட ஹதீஸ் பலயீனமானது என்ற எமது ஆய்விற்கு பிஜே யும் அப்பாஸ் அலியும் மறுப்பு எழுதி ஆன்லைன் பிஜே யில் வெளியிட்டதைப் பார்த்தேன். அவர்களின் ஆய்வில் மீண்டும் பிழைகளை செய்திருக்கிறார்கள். எனவே அவர்களின் ஆய்வுகளில்…