நவீன பகுத்தறிவு வாதத்திற்கு முன்னிலையில் சின்னாபின்னமாகும் வஹி அறிவிப்புக்கள்

நவீன பகுத்தறிவு வாதத்திற்கு முன்னிலையில் சின்னாபின்னமாகும் வஹி அறிவிப்புக்கள் -இஹ்ஸானா பின்த் மனாப்(f), தத்பீகுஷ் ஷரீஆ பெண்கள் அரபுக்கல்லூரி, விடுகை வருடம்- வல்ல ரஹ்மானின் திருப்பெயரால்… அல்லாஹ் தஆலா தன் அடியார்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மிகப் பெரும் அருட்கொடையான ஈமானுக்கு பின் இன்னுமொரு விலைமதிப்புள்ள ஒன்று இருக்குமாக இருந்தால் அது தான் அல்லாஹ் அவர்களுக்கு அளித்திருக்கும்…

கவலைகளும் கஷ்டங்களும் நலவுக்கே

கவலைகளும் கஷ்டங்களும் நலவுக்கே! மௌலவியா உம்மு யும்னா ஆயிஷா தத்பீகுஷ் ஷரீஆ பெண்கள் அரபுக் கல்லூரி . ஒரு முஸ்லிம் ஈமான் கொள்ள வேண்டிய 6 பிரதான அம்சங்களில் ஒன்று தான் விதியை நம்புவதாகும். அதாவது ஒரு மனிதன் அவன் விடயத்தில் நடந்த அல்லது நடக்கவிருக்கும் அனைத்தையும் அல்லாஹ் அறிந்து அதை லவ்ஹுல் மஹ்பூல் எனும்…

அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகின்றான்

வினா: அல்லாஹுத்தஆலா அர்ஷிலிருந்து இறங்குகிறான்” என்று வரும் ஹதீஸின் விளக்கம் ” அவனுடைய அருள் இறங்குகிறது” என்பது தான் சரியான கருத்து என TNTJ ஜமாஅத்தைச் சேர்ந்த சில பிரச்சாரகர்கள் கூறுகின்றார்கள். இது அல்லாஹ்வை நம்பும் விடயத்தில் சரியான நம்பிக்கைதானா? விடை : இக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.…

தவறான பிரயோகங்களும் அறியாமையான வாதங்களும்

தவறான பிரயோகங்களும் அறியாமையான வாதங்களும் . ஓர் முஸ்லிமின் மீது அதிகாரம் செலுத்துவது அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவுமாகும் . அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆட்சியாளரும் அவரின் பிரதிநிதிகளும் ஓர் முஸ்லிமின் மீது அதிகாரம் செலுத்தும் உரிமையுள்ளவரகள் . இவ்வாட்சியாளருக்கு அல்ஹதீஸில் கலீபா, இமாம்,அமீர்,சுல்தான் ,வலி போன்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாட்சியாளரால் நியமிக்கப்படுபவர்கள் அமீராக, ஹாகிமாக ,காளியாக இருப்பார்கள் .…

எது நேர்வழி??

بسم الله الرحمن الرحيم அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு ! எது நேர்வழி ~~~~~~? அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் ! அன்பிற்கினிய ஈமானிய உள்ளங்களே ! நாம் வாழும் உலகில் இன்று இஸ்லாம் மிக வேகமாக பரவி வருவதைக் காண்கின்றோம். அதே போல உலகின் எந்த மூலையிலும் முஸ்லிம்கள் இருப்பதையும் காண்கின்றோம். இருப்பினும் அவர்கள்…

நேசம் யாருக்காக….. ???? உம்மு உமர் தத்பீகுஷ் ஷரீஆ பெண்கள் அரபிக் கல்லூரி, மாணவி,

***நேசம் கொள்வதிலே ஏற்படுத்தப்படும் ஷிர்க்*** (அஷ் ஷேஹ் ஸாலிஹ் அல் பவ்ஷான் அவர்களின் அல்இர்ஷாத் இலா சஹீஹில் இஃதிகாத் என்ற நூலில் இருந்து ….) அல்லாஹ்வை நேசிப்பதானது, அது அவன் மீதான நேசத்தோடு பிணைக்கபட்டதாக இருப்பது அவசியமாகும். ஏனெனில், அச்சத்தை கொண்டு மாத்திரம் நீ அல்லாஹ்வை வணங்குவதானது, அது கவாரிஜ்களின் அடிப்படை அம்சமாகும். அல்லாஹ்வை நேசிப்பதானது,…