ஒரு நோன்பில் இரு நிய்யத்து

இஹ்ஸானா ஷரயியா. பெண்கள் ஷவ்வால் மாத சுன்னத்தான ஆறு நோன்புகளை நோற்கும் போது, தாம் கழா செய்ய வேண்டிய ரமழான் மாத நோன்பிற்கான நிய்யத்தையும் சேர்த்துக்கொள்ளலாமா? அல்லாஹ்வின் திருப்பெயரால்… இன்றளவில் எம்மில் சில பெண்கள் ஷவ்வால் மாத சுன்னத்தான நோன்பிற்கான நிய்யத்தையும், தாம் கழா செய்ய வேண்டிய ரமழான் மாத நோன்பிற்கான நிய்யத்தையும் சேர்த்து ஒரு…

திருமணத்தில் பெண் வீட்டு ருந்து தடுக்கப்பட வேண்டியது

&&&திருமணத்தில் பெண் வீட்டு விருந்து – தடுக்கப்பட வேண்டியதே! &&& இஹ்ஸானா பின்த் மனாப் ஷரஇய்யா அல்லாஹ்வின் திருப்பெயரால்… ‘இஸ்லாமிய திருமணத்தில் ஆண் தரப்பு எவ்வாறு ஒரு விருந்தை[வலீமா] ஏற்பாடு செய்கிறதோ அவ்வாறே பெண்தரப்பும் ஒரு விருந்தை அளிப்பதில் குற்றமில்லை. பெண் வீட்டு விருந்தானது எம் வழக்காறுகளிலிருந்து ( العادة) வந்ததோர் விடயமாகும். அப்படியானதோர் வழக்கு…

குடிசையில் அரசனாக வாழ்ந்து பார்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.. உம்மு அய்மன் ஷரஈயா ((((மாளிகையில் நீ அடிமையாக வாழும் வாழ்வை விட ஒரு குடிசையில் அரசனாக வாழ்ந்து பார்……. ))) இன்றைய ஆணின் வீரம்,வீராப்பு,கெளரவம் வெளிப்படுவதெல்லாம் வெளியுலகில்தான். ஆனால் அவனின் வீட்டு அறைகளோ அவற்றைப்பார்க்க ஏங்கிக்கொண்டிருக்கிறது.. சாதாரணமாக ஒரு ஆணின் கட்டளை அவன் மனைவிக்கு தடுப்புச்சுவராகும்.ஆனால் இன்று அது வேலியின் ஒரு ஈர்க்கில் அளவிற்கு…

ஷைத்தானின் சபதங்களில் இதுவும் ஒன்றா?

முஜீபா ஷரஇயா நேற்றைய வரலாற்றையும் இன்றைய நிகழ்வுகளையும் நாளைய தொழில்நுட்பத்தையும் பாமரனுக்கு எளிதில் சேர்க்கும் வலிமை மிக்க ஊடகம் என்றால் அது சினிமாதான்.அந்த அளவுக்கு சினிமா என்பது மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்துவிட்டது.சினிமா எனும் துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள், தற்கொலைகள், அதிகமான விவாகரத்துக்கள், ஆபாசங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைப்பிரயோகங்கள், முக்கால் ஆபாசத்துடன்…

இஸ்லாமி பார்வையில் முட்டாள் தினம்

உலகம் முழுவதும் ஏப்ரல் 1 சர்வதேச முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது அன்றைய தினத்தில் ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதும், மற்றவர்களைக் கிண்டலடிப்பதும், மற்றவர்களை முட்டாள்களாக ஆக்க நினைப்பதும், நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்வதும், மற்றவர்களை ஏமாற்றி அதிர்ச்சிக்குள்ளாக்குவதும், நக்கலடிப்பதும், பரிகாசம்செய்வதும், கேலி செய்வதும் வாடிக்கையாக உலகம் முழுவதும் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. முட்டாள்கள் தினம் உருவானதற்கான பல கட்டுக்கதைகளும் கற்பனைக்கதைகளும்…

நவீன பகுத்தறிவு வாதத்திற்கு முன்னிலையில் சின்னாபின்னமாகும் வஹி அறிவிப்புக்கள்

நவீன பகுத்தறிவு வாதத்திற்கு முன்னிலையில் சின்னாபின்னமாகும் வஹி அறிவிப்புக்கள் -இஹ்ஸானா பின்த் மனாப்(f), தத்பீகுஷ் ஷரீஆ பெண்கள் அரபுக்கல்லூரி, விடுகை வருடம்- வல்ல ரஹ்மானின் திருப்பெயரால்… அல்லாஹ் தஆலா தன் அடியார்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் மிகப் பெரும் அருட்கொடையான ஈமானுக்கு பின் இன்னுமொரு விலைமதிப்புள்ள ஒன்று இருக்குமாக இருந்தால் அது தான் அல்லாஹ் அவர்களுக்கு அளித்திருக்கும்…

ஊடகங்கள் எதற்காக?????

ஊடகங்கள் எதற்காக ????????? -ஷர்மிளா ஷரஇய்யா- மனித சமூகத்திற்கு கிடைத்த மாபெரும் அருட்கொடைகளில் இன்றியமையாத ஒன்றுதான் எமது கைகளில் உலாவருகின்ற ஊடகங்கள். ஆம் அதை ஒரு அருட்கொடையாக நோக்கினால் அது மாபெரும் அருட்கொடைதான். நிச்சயமாக ஒரு சமூகம் அதை மிகவும் பயனுள்ளதாக பயன்படுத்திக்கொண்டிருப்பதைக் காணும் போது அது மாபெரும் அருட்கொடை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மிகவும்…

கவலைகளும் கஷ்டங்களும் நலவுக்கே

கவலைகளும் கஷ்டங்களும் நலவுக்கே! மௌலவியா உம்மு யும்னா ஆயிஷா தத்பீகுஷ் ஷரீஆ பெண்கள் அரபுக் கல்லூரி . ஒரு முஸ்லிம் ஈமான் கொள்ள வேண்டிய 6 பிரதான அம்சங்களில் ஒன்று தான் விதியை நம்புவதாகும். அதாவது ஒரு மனிதன் அவன் விடயத்தில் நடந்த அல்லது நடக்கவிருக்கும் அனைத்தையும் அல்லாஹ் அறிந்து அதை லவ்ஹுல் மஹ்பூல் எனும்…

பிள்ளைகள் தத்தெடுக்கும் விடயத்தில் இஸ்லாத்தின் நிலைப்பாடு

பிள்ளைகளை தத்தெடுக்கும் விடயத்தில் இஸ்லாத்தின் நிலைப்பாடு . – விகாயா (ஷரயியா) – குழந்தைகளை தத்தெடுக்கும் விடயம் எம்மத்தியில் பரவலாக நடந்து வருகின்றது. சிலர் தமக்கு குழந்தை பாக்கியம் இல்லையென்றும், இன்னும் சிலர் ஆண் புதல்வர்களை மாத்திரம் கொண்டிருப்பதால் பெண் குழந்தை தேவையென்றும், வேறு சிலர் ஆண் குழந்தை தேவையென்றும், ஏனையோர் அனாதைகளுக்கு கைகொடுக்கின்றோம் என்றும்…

முஸ்லிம் உம்மத்தை காவு கொண்ட காதலர் தினம்

*காதலர் தினம்: முஸ்லிம் உம்மத்தை காவு கொண்ட தினம்* *றாசியா (ஷரயியா )* அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வரையறுத்த மார்க்க எல்லைகளுக்கு அப்பால் “நவீனம்” என்ற பெயரில் சீரழிந்து போன சமுதாயத்தின் சீர் கெட்ட நடைமுறைகளில் ஒன்றுதான் இந்த காதலர் தினம். இஸ்லாமிய இளைஞர்களும் யுவதிகளும் இந்த காதல் எனும் வலையில் சிக்கி தத்தளிப்பதற்கு காரணம்…

நரகத்திற்கு இட்டுச்செல்லும் நாகரீகம்

بسم الله الرحمن الرحيم நரகத்திற்கு இட்டுச்செல்லும் நாகரீகம்..!!!! (ஹஸ்னா அன்சார் ஷரஇயா ) இன்றைய காலகட்டத்தில் எமது ஒட்டு மொத்த மனித சமுதாயமும் நவீன உலகின் புதுமைகளை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது . அவைகளை அடியொட்டி பின்பற்ற வேண்டும் என்ற விடயத்தில் ஆர்வமுள்ளவர்களாகவும், அதுவே தங்களின் வாழ்க்கையின் இலட்சியம் போல் வாழ்பவர்களாகவும் முஸ்லிம்களும்…

அல்லாஹ் அர்ஷிலிருந்து இறங்குகின்றான்

வினா: அல்லாஹுத்தஆலா அர்ஷிலிருந்து இறங்குகிறான்” என்று வரும் ஹதீஸின் விளக்கம் ” அவனுடைய அருள் இறங்குகிறது” என்பது தான் சரியான கருத்து என TNTJ ஜமாஅத்தைச் சேர்ந்த சில பிரச்சாரகர்கள் கூறுகின்றார்கள். இது அல்லாஹ்வை நம்பும் விடயத்தில் சரியான நம்பிக்கைதானா? விடை : இக் கேள்விக்கு விடையளிப்பதற்கு முன் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.…

கொடியேற்றுவோம் வாருங்கள்

> ஷர்மிளா ஷரஇயா “உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம்.” ஒவ்வொரு முஸ்லிமும் தனது ஐவேளை தொழுகையிலும் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதிக்கொண்டிருக்கும் வாசகம் இது … அதாவது “ உன்னை மட்டும் தான் வணங்குவேன், வேறு யாரையும் வணக்கத்திற்கு தகுதியான இறைவனாக எடுத்துகொள்ளமாட்டேன் ; உன்னிடம் மட்டுமே உதவி தேடுவேன்; எனது எந்தத் தேவையையும் யாரிடமும்…

அழிந்து வரும் சமுதாயம்

அழிந்து வரும் சமுதாயம்… அன்வர் றாசியா ( ஷரயியா) எங்கே இந்த எதிர்கால சிசுக்கள்….?? தொலைந்து விட்டார்களா?அல்லது தொலைத்து விட்டீர்களா? … உள்ளம் கல்லாகி விட்ட மனிர்களாக கருவில் உருவாகும் எதிர்கால தலைவர்களை உலகுக்கு காட்டாமலே அல்லது உலகுக்கு வரவிடாமலே அழித்ததன் காரணம் தான் என்ன? தாய்மார்களே!இன்று எம்முன்னால் ஒருவரையொருவர் குத்தி கொலை செய்து விட்டார்கள்…

தவறான பிரயோகங்களும் அறியாமையான வாதங்களும்

தவறான பிரயோகங்களும் அறியாமையான வாதங்களும் . ஓர் முஸ்லிமின் மீது அதிகாரம் செலுத்துவது அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவுமாகும் . அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆட்சியாளரும் அவரின் பிரதிநிதிகளும் ஓர் முஸ்லிமின் மீது அதிகாரம் செலுத்தும் உரிமையுள்ளவரகள் . இவ்வாட்சியாளருக்கு அல்ஹதீஸில் கலீபா, இமாம்,அமீர்,சுல்தான் ,வலி போன்ற வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாட்சியாளரால் நியமிக்கப்படுபவர்கள் அமீராக, ஹாகிமாக ,காளியாக இருப்பார்கள் .…

இஸ்லாம் கூறும் நாம் பேண மறந்த உறவுகள்

இஸ்லாம் கூறும் நாம் பேண மறந்த உறவுகள் ((முஜீபா அஷ்ஷரயிய்யாஹ்)) இஸ்லாம் எனும் பூரணமான மார்க்கத்தினை நாம் எல்லோரும் மனதார நம்பியிருக்கின்றோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , அவர்களது தூதுத்துவப்பணியைப் பரிபூரணப்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு எத்தனையோ விடயங்கள் எமக்கு சான்றாக உள்ளது. அவ்வாறு எமது ரஸூல் (ஸல்) அவர்கள் அயலவர்கள் உறவைப் பற்றி கூறவும் மறக்கவில்லை. எல்லா…

அதிகம் என்ற வாதம் வேண்டாம்

*** “அதிகம்” என்ற வாதம் வேண்டாம்*** எந்தவொரு நல்ல விடயத்தை சொன்னாலும் செய்தாலும் அதிகமானோர் என்னசெய்கிறார்களோ அதுவே நல்லதாக இருக்கும் என்ற ஓர் பார்வை மக்களிடத்தில் உள்ளது.. பலர் ஒன்றிணைந்து ஒரு விடயத்தை சொல்லும் போது அதற்கு மாற்றமாக ஒருவர் இன்னொரு விடயம் சொன்னால் சத்தியமாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவம் பலரிடத்தில் இல்லை..…

எது நேர்வழி??

بسم الله الرحمن الرحيم அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு ! எது நேர்வழி ~~~~~~? அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் ! அன்பிற்கினிய ஈமானிய உள்ளங்களே ! நாம் வாழும் உலகில் இன்று இஸ்லாம் மிக வேகமாக பரவி வருவதைக் காண்கின்றோம். அதே போல உலகின் எந்த மூலையிலும் முஸ்லிம்கள் இருப்பதையும் காண்கின்றோம். இருப்பினும் அவர்கள்…

யார் இறை நேசகர்கள்?

யார் இறைநேசகர்கள்…. ? (றுஸ்தாஅஷ்ஷரயிய்யாஹ்) எமது முஸ்லீம் சமுதாயத்தில் சிலர், தனிமனிதர்கள் மீது கொண்ட எல்லை கடந்த மரியாதை, அன்பு போன்றவற்றினால் அவர்கள் அல்லாஹ் விடத்தில் மிக நெருக்கமான இறைநேசகர்கள் என்று எண்ணி, இறைவனிடம் கேட்கவேண்டிய இறைமன்னிப்பையும் ,பிரார்த்தனைகளையும் அந்த நேசகர்களிடம் கேட்கின்ற நிலையைக் காண்கின்றோம். அல்லாஹ்வோ அவன் நேசிக்கக்கூடிய மனிதர்களுக்கு சில தகைமைகள் இருக்க…

மீலாத் விழா பற்றி அமைதியான சில வாதங்கள்

தொகுப்பு & மொழி பெயர்ப்பு : உம்மு அஹ்மத் தைமியா ஷரஈயா .. * அபூபக்ர் (ரழி) இரண்டு வருடங்கள் ஆட்சி செய்தார் . அவர் மீலாத் விழா கொண்டாட்டத்தை செய்யவில்லை . அவர் இந்த உம்மத்தின் சித்தீகும் இறைத்தூதரின் குகைத் தோழருமாவார் . *உமர் ( ரழி ) பத்து வருடங்கள் ஆட்சி செய்தார்…

மழை காலத்தில் அதானும் தொழுகையும்

இஸ்லாம் பின்பற்ற இலகுவான இயற்கையான மார்க்கமாகும் அதனை கஷ்டபடுத்தி கொள்வதை ஒரு போதும் அல்லாஹ் விரும்பவில்லை பல சந்தர்ப்பங்களில் ஒரு சில சலுகைகளை இந்த மார்க்கம் அதன் பொது விதியிலிருந்து நீங்கி எங்களுக்கு வழங்குகின்றது அப்படியான சலுகைகளை முழுமையாக பயன்படுத்துவது தான் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு காட்டிதந்த வழிமுறையாகும். உதாரணமாக: பிரயாணத்தை இஸ்லாம் சிரமமான…

நானும் வருகின்றேன் உன்னோடு உன் மண்ணறை நோக்கி.-(உம்மு காலீத் பின்த் அன்வர் ( ஷரயியா)

நானும் வருகின்றேன் உன்னோடு உன் மண்ணறை நோக்கி.-(உம்மு காலீத் பின்த் அன்வர் ( ஷரயியா) அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ் ! என் ஈமானிய உறவுகளே! தட்டி எழுப்புங்கள் உங்கள் மனசாட்சியை ! நிலையற்ற இவ்வுலகத்தில் நிஜமான சில வரிகளை சொல்லபோகிறேன் ! ஆம் உண்மைதான் . முஸ்லிம் என்ற போர்வையை குளிர்காய்வதற்காக போட்டிருக்கும் என்…

பெண்கள் மார்க்க தீர்ப்பு வழங்கலாமா… ??? ( மௌலவியா சுமையா (ஷரயிய்யா)

பெண்கள் மார்க்க தீர்ப்பு வழங்கலாமா… ??? ( மௌலவியா சுமையா (ஷரயிய்யா) பெண்கள் மார்க்க தீர்ப்பு வழங்குவது அனுமதியல்ல என்ற கருத்து இன்று சிலரால் சொல்லப் படுகிறது ..என்றாலும் அது ஒரு தவறான கருத்தாகும் . ஏனென்றால் , அல்லாஹ் கூறுகிறான் .. وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إلَى الخَيْرِ وَيَاًمُرُونَ بِالمَعْرُوفِ وَيَنْهَوْنَ…

பாலர்பாடசாலைகளும் இஸ்லாமிய சமூகமும் – ( மௌலவியா சுமையா (ஷரயிய்யா))

பாலர்பாடசாலைகளும் இஸ்மிய சமூகமும் – ( மௌலவியா சுமையா (ஷரயிய்யா)) ——————————————— பொதுவாக குழந்தைப்பாக்கியம் என்பது இறைவனிடமிருந்து வரும் ஒரு அருட்கொடை என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம் . அல்லாஹ் குர்ஆனில் ஒரு மனிதனுக்கு குழந்தை ஒன்றை வழங்குங்குவதாக கூறும் வேளையில் “நான்மாராயம் கூறுகின்றோம்” “கொடையாக வழங்குகிறோம்” என்ற வார்த்தைப் பிரயோகங்களையே பயன்படுத்துகின்றான் . இவைகளே…

சமூக நல்லிணக்கத்திற்காக அல்லாஹ்வின் சட்டங்களை மறைப்பவர்களின் ஆதாரங்களும் பதில்களும் – உஸ்தாத் அன்சார் (தப்லீகி)

தஃவாக் களத்தில் ஈடுபடக்கூடிய ஜமாஅதே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத், DA (தாறுல் அர்கம்) போன்ற அமைப்பினர்கள் மேலும் பல மௌலவிமார்கள் முஸ்லிம் சமூதாயத்தில் பரவியுள்ள ஷிர்க் (இணைவைத்தல்) மற்றும் பித்அத் (வழிகேடு) தான காரியங்கள் மற்றும் வரதட்சனை போன்ற சமூகக் கொடுமைகளை வெளிப்படையாக தடைசெய்யாமல் கண்டும் காணாதவர்களைப் போன்று இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவ்வாறான…

நேசம் யாருக்காக….. ???? உம்மு உமர் தத்பீகுஷ் ஷரீஆ பெண்கள் அரபிக் கல்லூரி, மாணவி,

***நேசம் கொள்வதிலே ஏற்படுத்தப்படும் ஷிர்க்*** (அஷ் ஷேஹ் ஸாலிஹ் அல் பவ்ஷான் அவர்களின் அல்இர்ஷாத் இலா சஹீஹில் இஃதிகாத் என்ற நூலில் இருந்து ….) அல்லாஹ்வை நேசிப்பதானது, அது அவன் மீதான நேசத்தோடு பிணைக்கபட்டதாக இருப்பது அவசியமாகும். ஏனெனில், அச்சத்தை கொண்டு மாத்திரம் நீ அல்லாஹ்வை வணங்குவதானது, அது கவாரிஜ்களின் அடிப்படை அம்சமாகும். அல்லாஹ்வை நேசிப்பதானது,…

மாதர்களுக்கான மார்க்கத் தீர்வுகள் – விகாயா (ஷரயியா)

ஆண்கள் விருத்த சேதனம் (கத்னா) செய்வதைப் போன்று பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டுமா? சில பிரதேசங்களில் பெண்களுக்கு கத்னா செய்யாவிட்டால், அப் பெண் தூய்மையற்றவர்களாகவும், அசிங்கமானவர்களாகவும் நோக்கப்படுகின்றனரே! இது பற்றி இஸ்லாத்தின் கருத்து என்ன என்பதை தெளிவுபடுத்துங்கள். பதில்: பெண்களுக்கு கத்னா செய்யும் விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. அதாவது கத்னா என்பது…

மனைவியின் வீட்டில் கணவன் வலீமா விருந்தளிப்பது நபிவழியா.? பர்வின் ஷரஈயா

உணவு , உடை போன்று தன் மனைவிக்காக ஒரு இருப்பிடத்திற்கும் ஏற்பாடு செய்யும் போதுதான் உண்மையில் ஒரு ஆண் திருமணம் முடிக்க சக்தி பெற்றவனாக ஆகிறான். அதை அவன் வசதிக் கேற்றாற் போல் சொந்த வீடாகவோ அல்லது வாடகை வீடாகவோ அமைத்துக் கொள்ளலாம். இந்த நேரத்தில் தன் இருப்பிடத்திற்கு மனைவியை அழைத்துச் சென்று பின்னர் திருமண…

பிஜே யின் பிழையான வாதங்களும் பதில்களும் (மூன்றாம் பதில்)

—————————————————- சூனியத்தை நம்பியவன் சுவனம் நுழைய மாட்டான்….. எனும் ஹதீஸ் மறுக்க வேண்டிய செய்தியே. எனும் மறுப்புக் கட்டுரையின் தொடர்…… பர்வின் |ஷரயிய்யா எனது முதல் ஆய்வில் PJ ஆதாரமான ஹதீஸ் என வாதிட்ட அபூ தர்தா (ரழி)வழியாக வந்த ஹதீஸில் ‘சூனியத்தை நம்பியவன் சுவனம் நுளையமாட்டான்” என்ற கூற்று இடம் பெறவில்லை. அந்தக் கூற்று…

பீஜே குழுவினரின் பிழையான ஆய்வும் அதற்குரிய மறுப்பும்

___________________________ ‘சூனியத்தை நம்பியவன் சுவனம் நுழையமாட்டான் மறுக்கப்பட வேண்டிய செய்தியே பர்வின் ஷரயிய்யா – தத்பீகுஷ்ஷரஇய்யா பெண்கள் அரபிக்கல்லூரி வாசகர்களுக்கு……. குறிக்கப்பட்ட ஹதீஸ் பலயீனமானது என்ற எமது ஆய்விற்கு பிஜே யும் அப்பாஸ் அலியும் மறுப்பு எழுதி ஆன்லைன் பிஜே யில் வெளியிட்டதைப் பார்த்தேன். அவர்களின் ஆய்வில் மீண்டும் பிழைகளை செய்திருக்கிறார்கள். எனவே அவர்களின் ஆய்வுகளில்…