புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறலாமா

புத்தாண்டு வாழ்த்துக் கூறுவது இஸ்லாம் மார்க்கத்தில் இல்லாத ஓர் காரியமாகும்
அந்த வாழ்த்துக்களை அறபுயில் சிலர் கூறுவதால் அது மார்க்கமாகிடாது
அதற்காக விழா எடுப்பதும் கொண்டாடுவதும் பிற சமுதாயங்களின் கலாச்சாரத்திற்கு ஒப்பாவதாகும்
பிற சமுதாயத்தின் கலாச்சாரத்திற்கு ஒப்பாக முஸ்லிம்கள் நடப்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும் ————–
அன்ஸார் தப்லீகி