*இவ்வறிவித்தலை நீங்கள் தொடர்பாய் இருக்கக்கூடிய பள்ளிவாயலிலோ அல்லது இஸ்லாமிய நிலையங்களிலோ இன்று ஜும்ஆவின் பின்னர் அல்லது தொழுகைகளின் பின்னர் மறந்திடாமல் அறிவிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றேன்.*
புதிய மாணவ மாணவிகளை சேர்த்தல்.
எமது *Thathbeeqush Shareeah* அறபிக் கல்லூரியின் ஆண்கள் பிரிவிலும், பெண்கள் பிரிவிலும் 2018 ஜனவரியில் புதிய மாணவ மாணவிகள் சேர்க்கப்படவுள்ளனர்.
15-17 வயதிற்குற்பட்ட பாடசாலைக்கல்வியில் திறமையான மாணவ மாணவிகள் தற்போதிருந்தே தங்கள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்
கீழுள்ள link ளை click செய்வதன் மூலமும் வின்னப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿
👤01-ஆண்கள் அரபுக் கல்லூரி விண்னப்பப் படிவத்தை பெற
👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿
https://drive.google.com/…/0BxJAK4ypgsXBb0FYRHpRYXFYd…/view….
👤02) பெண்கள் அறபிக் கல்லூரி விண்னப்பப் படிவத்தைப் பெற
👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿
https://drive.google.com/…/0Bwd_PVS_Iem8eHJLaFZqUDE3TWM/view.
தேவைப்பட்டவர்களுக்கு இதை download செய்து print எடுத்துக் கொடுத்துதவுமாறும் வேண்டிக் கொள்கின்றேன்.
*அதிபர் – அன்சார் தப்லீகி*

*தத்பீகுஷ் ஷரீஆ அரபுக் கல்லூரி _ புதிய மாணவர்களை இணைத்தல்*

Updated on 2018-10-06T14:33:52+05:30, by معهد تطبيق الشريعة.